தமிழ்நாடு

கஜா நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்...

புயல் பாதிப்பு பகுதிகளில் குடிநீர் வசதி முழுவதுமாக செய்யப்பட்டுவிட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* கஜா புயலால் பாதிப்படைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில், மீதியுள்ள நிவாரண பொருட்களை அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்

* புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் எண்ணிக்கை மாறுபட்டதை தொடர்ந்து, நிவாரண பொருட்களை அதிகாரிகள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததை அடுத்து நீதிபதிகள் அறிவுறுத்தல்

* குடிநீர் வசதி முழுவதுமாக செய்து கொடுக்கப்பட்டுவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

* புதுக்கோட்டை மாவட்டத்தில், அளவுக்கு அதிகமாக உள்ள நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு