Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்
விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை -
Villupuram Gold Snatching | Theft | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல் விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - புதிய தகவல் விழுப்புரம் தங்கம் கொள்ளை வழக்கில் புதிய தகவல் - 4 கிலோ தங்கம் கொள்ளை ரூ.6 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் கொள்ளை என போலீசார் விசாரணையில் தகவல் இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக்கடை தொழிலாளியை வழிமறித்து கத்தி முனையில் தங்கம் கொள்ளை 2 கிலோ தங்கம் கொள்ளை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் கொள்ளை என தகவல்
