தமிழ்நாடு

கஜா புயல், மேகதாது - திமுக தீர்மானம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தி டிவி

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானத்தில், கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்காக விவசாய கடன், கல்விக் கடன் மற்றும் மகளிர் சுய உதவிகுழு கடன்களை தள்ளுபடி செய்யவும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்கவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுபோல, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்து விடக்கூடாது என்றும், இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு கொடுக்க வேண்டும் எனவும் 2வது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை