தமிழ்நாடு

இலவச ஆட்டோ சேவை... நகைச்சுவை நடிகர் பாலா தொடக்கம்

தந்தி டிவி

சென்னை அனகாபுத்தூரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன் அடையும் வகையில் இலவச ஆட்டோ சேவையை, நகைச்சுவை நடிகர் பாலா தொடங்கி வைத்தார். ஆட்டோவில் தனியாக ஓட்டுநர் ஒருவர் நியமிக்கப்பட்டு அதில், தொலைபேசி எண் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ மற்றும் ஓட்டுநருக்கான செலவை மாதம் தோறும் பாலா வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்