Child | Couple | Police | குழந்தையை வைத்து மோசடி.. லட்ச கணக்கில் பறிகொடுத்த தம்பதி
#Coimbatore #TNPolice #Child
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குழந்தையைத் தத்தெடுக்க உதவுவதாகக் கூறி திருவொற்றியூர் தம்பதியிடம் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக, கோவை பச்சாபாளையத்தைச் சேர்ந்த சத்தியசீலா கைது செய்யப்பட்டார். இதுபோல் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளாரா என காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.