Protest உச்சநீதிமன்றம் நோக்கி ஊர்ந்து செல்லும் பெரும்படை - அரை மணிநேரத்தில் ரீச் ஆகிடுவாங்களாம்

உச்சநீதிமன்றம் நோக்கி ஊர்ந்து செல்லும் பெரும்படை - அரை மணிநேரத்தில் ரீச் ஆகிடுவாங்களாம்

#supremecourtofindia #rahulgandhi #indiaalliance #delhiprotest

SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் பகுதியில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி தொடங்கி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com