தமிழ்நாடு

புதிய சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்... சென்னையில் சமத்துவ முறையில் நடைபெற்ற பூஜை

தந்தி டிவி

சென்னையில், புதிய சுகாதார நிலையத்திற்கு சமத்துவ முறையில் அடிக்கல் நாட்டப்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் இந்து முறைப்படி பூஜையும், பின்னர் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர், நானும் கிறிஸ்துவ முறைப்படி ஜெபம் பண்ணவா எனக்கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்