தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை : 6ஆம் நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

தந்தி டிவி
உரிய இழப்பீடு, லாபகரமான விலை வழங்க வலியுறுத்தி, 6வது நாளாக, அய்யாக்கண்ணு தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் இன்று, பிணம் போல படுத்தபடி கிடக்க, மற்றவர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்