தமிழ்நாடு

"5, 8 ஆம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு"

5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பை வெளியிட்டிருப்பது, வரவேற்க கூடியது என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பை வெளியிட்டிருப்பது, வரவேற்க கூடியது என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் கடைசி நேரத்தில் மனம் திருந்திய மைந்தனாக மாறி இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் புதிய கல்விக்கொள்கையையும் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்