தமிழ்நாடு

Seema Agarwal IPS|சென்னை பள்ளியில் 6th டீச்சராக மாறிய முன்னாள் DGP - TN காவல்துறையே அதிசயிக்கிறது..!

சென்னை பள்ளியில் 6th டீச்சராக மாறிய முன்னாள் DGP - TN காவல்துறையே அதிசயிக்கிறது..!

thanthitv

சென்னை பள்ளியில் 6th டீச்சராக மாறிய முன்னாள் DGP - TN காவல்துறையே அதிசயிக்கிறது..! ஓய்வுக்குப் பிறகும் ஓயாத சேவை - ஆசிரியையாக மாறிய முன்னாள் டிஜிபி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் முன்னாள் டி.ஜி.பி. சீமா அகர்வால், பணி ஓய்வுக்குப் பிறகும் சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை மாநகராட்சி பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பித்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவையை தான் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

Today Gold Rate | விநாயகர் சதுர்த்தி நாளான இன்று தங்கம் விலை சரிவு

Ambedkar Statue | சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Chennai Omni Bus Ticket Issue| சாட்டையை சுழற்றிய அரசு.. டிக்கெட் ரேட்டை இறக்கிய ஆம்னி பஸ்கள்

CM Vijay Wish | ``அந்த விநாயகப் பெருமானோட அருளால..’’ CM விஜய் வாழ்த்து பதிவு

Maduranthakam Byelection மதுராந்தகம் இடைத்தேர்தல் - மஞ்சள் நீராட்டுக்கு சென்ற சீர்வரிசை பறிமுதல்