தமிழ்நாடு

Perumal | Flower| பெருமாளுக்கு உகந்த பூக்கள்.. வாங்க குவியும் மக்கள்

பெருமாளுக்கு உகந்த பூக்கள்.. வாங்க குவியும் மக்கள்

thanthitv

#perumal #flowermarket #purattasi

புரட்டாசி 3வது சனிக்கழமை - காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிச் செல்ல ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்களும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இதனால் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது பெருமாளுக்கு உகந்த பூக்களான சாமந்தி, ரோஜா, துளசி உள்ளிட்டவை கிலோ 200 ரூபாய்க்கும், மல்லிகை பூ கிலோ 400 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

TVK | INDIA Alliance| அரை மணி நேரமாக தவெகவும் தீவிர ஆலோசனை - மிகப்பெரிய சம்பவம் லோடிங்

CM Vijay Campaign | நாளை இறங்குகிறார் CM விஜய் - டிஐஜி களத்தில் ஆய்வு

india| pakisthan |asiacup | gold உலகமே உற்றுநோக்கும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் யாருக்கு தாங்கம்

Gem Veeramani | `ஜெம்’ வீரமணி விவகாரத்தில் வெளியே வந்த அடுத்த பூதம் - அதிரவிட்ட வாட்ஸ்-அப் மெசேஜ்

Flying Squad | சூறாவளியாய் பறக்கும் படை சோதனை.. சிக்கிய பணம் எவ்வளவு தெரியுமா?