தமிழ்நாடு

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்

ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.

தந்தி டிவி
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். ஊரடங்கு உத்தரவால் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது பூக்கள் நன்றாக பூத்திருப்பதாலும், மலர் கண்காட்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாலும், மனமாற்றத்திற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் மற்றும் இராணுவத்தினரையும் பார்வையிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்