தமிழ்நாடு

Flood Warning | அதிமுக்கிய அணை திறப்பு.. சீறி வரும் தண்ணீர் - மக்களே எதற்கும் தயாரா இருங்க

தந்தி டிவி

 வெள்ளப்பெருக்கு - கொடிவேரி அணையில் குளிக்கத் தடை  ஈரோடு - கொடிவேரி அணையில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு தடை பவானிசாகர் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கைmசத்தியமங்கலம் பகுதிகளில் பெய்த கன மழையால் கொடிவேரி அணை வழியாக 5,000 கன அடி நீர் வெளியேற்றம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை சார்பில் தடை 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்