தமிழ்நாடு

தீபாவளி வந்தாச்சு..! - தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..?

தந்தி டிவி

நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது.

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக சென்னை பட்டாசு வணிகர் நல சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சென்னை பட்டாசு வணிகர் நல சங்கத்தினர், தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ள பட்டாசு கடைகளில் 20 சதவீதம் கடந்த ஆண்டு விட விலை குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறினர். நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது எனவும் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்