தமிழ்நாடு

JUST IN | வாரச்சந்தையில் மளமளவென பரவிய தீ | ஈரோட்டில் பரபரப்பு | Erode Fire

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், வாரச்சந்தையில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம்/இறைச்சி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது/10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்த நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீர‌ர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்/இந்த தீ விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்