வீட்டில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.. மொத்தமும் கருகிப்போன அவலம்
ஈரோட்டில் வீட்டில் தீபம் ஏற்றியபோது தீ விபத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றியபோது தீ விபத்து ஏற்பட்டது