தமிழ்நாடு

Fireaccident | "Fire ஆயிடுச்சு 5 நாளா இப்படியே இருக்கு.. மூச்சு விட முடியல.." -கொந்தளிக்கும் மக்கள்

"Fire ஆயிடுச்சு 5 நாளா இப்படியே இருக்கு.. மூச்சு விட முடியல.." -கொந்தளிக்கும் மக்கள்

thanthitv

"Fire ஆயிடுச்சு 5 நாளா இப்படியே இருக்கு.. குழந்தைகளுக்கு மூச்சு விட முடியல.." - கொந்தளிக்கும் மக்கள் #fireaccident #Tirupathur #thanthitv குப்பை கிடங்கில் தீ - 5 நாட்களாக அணைக்கவில்லை என புகார் திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீ, ஐந்து நாட்களாக அணைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.. தீ காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்புகை பரவி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் புகையால் அப்பகுதி மக்களும் சுவாச பிரச்சனையால் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குப்பை கிடங்கிற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai | Bird Flu | உறுதியான பறவை காய்ச்சல்.. கிண்டியில் அதிர்ச்சிகர சம்பவம்

Election Flying Squad | பறந்து பிடித்த பறக்கும் படை.. சென்னையில் இரண்டே நாட்களில் இத்தனை லட்சமா!

Vilathikulam | Crime | Murder | தமிழகத்தை கொதிக்கவிட்ட விளாத்திகுளம் கொடூரன் இடம் மாறினான்

Breaking | Ramadoss | TN Election | யாருடன் கூட்டணி? | அறிவித்த ராமதாஸ் | மாறும் தமிழக தேர்தல் களம்

BREAKING || உறுதியானது பறவை காய்ச்சல் - கிண்டி சிறுவர் பூங்கா மூடுவதாக அறிவிப்பு