Vilathikulam | Crime | Murder | தமிழகத்தை கொதிக்கவிட்ட விளாத்திகுளம் கொடூரன் இடம் மாறினான்
தமிழகத்தை கொதிக்கவிட்ட விளாத்திகுளம் கொடூரன் இடம் மாறினான் #Vilathikulam #GirlMurder #crime | #murder #thanthitv விளாத்திகுளம் +2 மாணவி கொலை - கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம் விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - கைதான தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றம் விளாத்திகுளம் +2 மாணவி கொலை - கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம் விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்/மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை சிறைக்கு மாற்றம் பாதுகாப்பு, நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல். தர்ம முனீஸ்வரன் மீது மாணவி கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மாற்றம் தர்ம முனீஸ்வரனை ஏப்.2 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
