தமிழ்நாடு

Traffic Police | கோர்ட் கருவூலத்திற்கு வராத அபராத தொகை.. அப்படியே ஃபிரீஸான 10 காவல் நிலையங்கள்

கோர்ட் கருவூலத்திற்கு வராத அபராத தொகை.. அப்படியே ஃபிரீஸான 10 காவல் நிலையங்கள்

thanthitv

கோர்ட் கருவூலத்திற்கு வராத அபராத தொகை.. அப்படியே ஃபிரீஸான 10 காவல் நிலையங்கள்

நீதிமன்றக் கருவூலத்தில் செலுத்தப்படாத ரூ.4.5 கோடி அபராதத் தொகை சென்னையில் 10 போக்குவரத்து காவல் நிலையங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கருவூலத்தில் செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில், புதிய வழக்குகள் பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு உள்ளதா என்பது குறித்துத் துறை ரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு