தமிழ்நாடு

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

தந்தி டிவி

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதனால் இன்று டெல்லியில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் பிரதமரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டன. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவாக பேச வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்