தமிழ்நாடு

கூடங்குளம் முதல் அணு உலையில் திடீர் பழுது - 2,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில், அணுமின் நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, பராமரிப்பு பணிக்காக 2-வது அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு அணுஉலைகளும் செயல்படாததால், 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்