தமிழ்நாடு

வாட்டி வதைக்கும் வெயில் - விவசாயிகள் தலையில் விழுந்த பேரிடி

தந்தி டிவி

இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மிளகாய் செடிகள், கத்திரிக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி செடிகளை பயிரிட்டுள்ளனர்... அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடுமையான வறட்சி நிலவுவதாலும் விவசாய கிணறுகளில் போதிய அளவு நீர் ஆதாரம் இல்லாததாலும் காய்கள் செடியிலேயே கருகி, வாடி, காய்ந்து சுருங்கி செடிகளுக்கு அடியிலேயே விழுந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது... கடன் வாங்கி பயிரிட்ட நிலையில், விற்பனைக்கு வரவேண்டிய காய்கறிகள் கால்நடைகளுக்கு உணவாக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலையில் செடிகளில் இருந்த காய்கறிகள் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இந்த நேரத்தில் வருண பகவானின் வஞ்சனையால் வறண்டு போன வயல் வெளியில் செடிகள் பாழாகி வருகின்றன.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு