தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் விரக்தி : விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில் ஏலக்காய் தோட்டம் வைத்திருந்த அவர், இராசிங்காபுரத்தை சேர்ந்த மதியழகன் உள்ளிட்ட இருவரிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், அவர்கள் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கந்துவட்டி பிரச்சனையால் மனமுடைந்த சதிஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்