தமிழ்நாடு

தேர்தல் சீர்திருத்தங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் - முன்னாள் தேர்தல் ஆணையர்

தேர்தல் சீர்திருத்தக் கருத்துக்களை பேசும் அரசியல் கட்சிகள், அதை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் சீர்திருத்தக் கருத்துக்களை பேசும் அரசியல் கட்சிகள், அதை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் சீர்திருத்தம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் பேசுவதாக தெரிவித்தார். கட்சிகள், அவற்றை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்