தமிழ்நாடு

தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தந்தி டிவி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 ரூபாய் 27 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 74 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை நேற்று 71 ரூபாய் 12 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று 35 காசுகள் குறைந்து 70 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 10 காசுகளும், டீசல் 8 ரூபாய் 48 காசுகளும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்