தமிழ்நாடு

கார், ஆட்டோ- இ பதிவுக்கு இணையத்தில் வசதி - நாளை முதல் இ-பாஸ் நடைமுறை அமல்

நாளை முதல் இ-பாஸ் நடைமுறையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான லிங்க் இ-பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாளை முதல் இ-பாஸ் நடைமுறையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான லிங்க் இ-பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தளர்வுக்காகளுடன் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் இ.பதிவு இணைய தளத்தில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டுள்ளது .தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற லிங்க்கிற்கு சென்றால், இரு சக்கரகள் ஆட்டோக்கள், கார்கள் ஆகியவை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கு பதிவு செய்யலாம்,. இதில் உரிய காரணங்களை பதிவு செய்து அதற்கான இ.பதிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நாளையிலிருந்து ஆட்டோ மற்றும் கார் மூலமாக மூன்று பேர் வரை பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடைமுறை இ-பதிவு இணையதளத்தில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்