தமிழ்நாடு

அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் - நடிகை ஆண்ட்ரியா

'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். திருப்பூரில் தனியார் கண்மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். கண்தானம் செய்வது அவசியம் என்றும், தம்மைப் போலவே அனைவரும் கண் தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராயை பார்த்தே, தாமும் கண்தானம் செய்ததாகவும் ஆண்ட்ரியா கூறினார்.

TVK ``பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு..’’ - திமுக கள ஆய்வு குழு அறிக்கையில் முக்கிய தகவல்

Bike Taxi | பைக் டாக்ஸிகளுக்கு உரிமம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Breaking | Keralam | Shigella | சிறுவர்களை குறிவைக்கும் `ஷிகெல்லா' | கேரளம் முழுவதும் கோரத்தாண்டவம்

Neet | Engineering | ``இன்றோ நாளையோ முடிவை அறிவிக்கிறேன்’’ - உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்

Tamizhthai Vazhthu | `முதலில்’ தமிழ்த்தாய் வாழ்த்து.. வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு