தமிழ்நாடு

அடுத்த ஆண்டு போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு : அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

அடுத்த ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வும் ,மே மாதம் குரூப் 2 , 2a தேர்வுகளுக்கும் , ஜூலை மாதம் குரூப் 3 தேர்வுகளுக்கும் செப்டம்பர் மாதம் குரூப்-4 விஏஓ தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்