TNPSC தேர்வர்கள் போராட்டம்.. பேருந்து சிறைபிடிப்பு #exam #tnpsc #student #thanthitv #protest டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டம் - அரசு பேருந்து சிறைபிடிப்பு கள்ளக்குறிச்சியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் அரசு பேருந்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.