தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பயனாளி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த உதவியால் பயன் அடைந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ் அவருக்கு நன்றி கூறினார்.

தந்தி டிவி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த உதவியால் பயன் அடைந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வராஜ், அவருக்கு நன்றி கூறினார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும்

செல்வராஜை, தி.மு.க தலைவர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். விபத்தில் வலது காலை இழந்த அவருக்கு ஸ்டாலின் செயற்கை கால் வழங்கினார். அப்போது, தி.மு.க தலைவருக்கு

பயனாளி செல்வராஜ், நன்றி கூறினார்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை