தமிழ்நாடு

Kovai | Child | இறந்தும் 4 பேரை வாழவைத்த சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல்

4 பேரை வாழவைத்த சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல்

thanthitv

Kovai | Child | Organ Donation | இறந்தும் 4 பேரை வாழவைத்த5 வயது சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல் #coimbatore #Child #organdonation #thanthitv 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் - நெகிழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவன் சிவாதித்யாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர். கோவை மருத்துவமனையில் சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு, கோவை, சேலம் மற்றும் சென்னையில் உள்ள நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.. உறுப்பு தானம் செய்த சிறுவனின் பெற்றோரின் உன்னத செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ