தமிழ்நாடு

Erode | "2 மாசமா தண்ணியே வரல.. நான் எப்படி சமைச்சு போடுறது..'' | வேதனையுடன் சொன்ன அங்கன்வாடி சமையலர்

Erode | "2 மாசமா தண்ணியே வரல.. நான் எப்படி சமைச்சு போடுறது..'' | வேதனையுடன் சொன்ன அங்கன்வாடி சமையலர்

thanthitv

Erode | Water Issue | ``2 மாசமா தண்ணியே வரல.. நான் எப்படி சமைச்சு போடுறது..'' | வேதனையுடன் சொன்ன அங்கன்வாடி சமையலர்

“குழந்தைகளுக்கு சமைக்க கூட தண்ணீர் இல்லை“- அங்கன்வாடி சமையலர் வேதனை கடும் வறட்சியால் வற்றிப்போன நிலத்தடி நீர்மட்டம்- தவிக்கும் அங்கன்வாடி ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக அங்கன்வாடி சமையலர் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை