தமிழ்நாடு

ஈரோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய காளையர்கள்

ஈரோட்டில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர்.

தந்தி டிவி

ஈரோட்டில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். இந்த போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தீயணைப்புத்துறை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்