தமிழ்நாடு

#BREAKING | சேலத்தில் அதிபயங்கரம்.. ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி.. - நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - 6 பேர் பலி • தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் பயங்கர விபத்து • ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி • ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு • சம்பவ இடத்தில் சங்ககிரி போலீசார் விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்