தமிழ்நாடு

"பள்ளிகளில் சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" - உலக சிலம்பு விளையாட்டு சங்கம் கோரிக்கை

சிலம்ப விளையாட்டுக்கு தனி அகடமி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற உலக சிலம்ப விளையாட்டு சங்க பொதுக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தி டிவி
சிலம்ப விளையாட்டுக்கு தனி அகடமி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற உலக சிலம்ப விளையாட்டு சங்க பொதுக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிலம்ப விளையாட்டிற்காக நிதி ஒதுக்கி, பள்ளிகளில் சிலம்பம் பயின்றவர்களை நியமித்து, மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்

Rahul Gandhi | TN Visit | தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..

TN Secretariat Case | புதிய தலைமை செயலகம் அரசாணை.. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

Dharapuram | By Election | பாதுகாப்பு கட்டுக்குள் தாராபுரம்.. ரூ.48 லட்சம் பறிமுதல்