ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரக்கோரி, பொதுமக்கள் 3 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார், கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.