தமிழ்நாடு

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு வருகை தந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்