ஈபிஎஸ் உரையின் போது பேசிய சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உரையை புறக்கணித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள்... ஈபிஎஸ் உரையாற்றிய போது சி.விஜயபாஸ்கரும், சி.வி.சண்முகமும் தங்களது நிலைப்பாடு தொடர்பாக பேசிக்கொண்டனர்...