பிரதமர் மோடி நாளை முதல் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் பிரதமர் மோடி நாளை முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.