தமிழ்நாடு

பொறியியல் பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு : மதுரையில் குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பு

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு மதுரையில் தமிழ்நாடு அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு மதுரையில் தமிழ்நாடு அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. குறைவான அளவிலேயே மாணவர்கள் கலந்தாய்வுக்கு வந்தனர். வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அங்கு வந்த மாணவர்களை ஊழியர்கள் திருப்பி அனுப்பியதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்