தமிழ்நாடு

கட் ஆஃப்-ல்... 200/200... ``இது கடவுள் கொடுத்த மார்க்.. இஸ்ரோ, நாசா தான் என் கனவு..'' மாணவி அசத்தல்

தந்தி டிவி

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் 65 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 58 பேர் மாநில பாடத்திட்டத்திலும் 7 பேர் இதர பாடத்திட்டத்திலும் படித்தவர்கள். பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த மாணவி தொசிதா லட்சுமி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கோகுல் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவினி என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு