தமிழ்நாடு

ElephantIn Village |பள்ளி சுற்றுச்சுவரை உடைத்த யானை..விரட்டிய வனத்துறையினர்

பள்ளி சுற்றுச்சுவரை உடைத்த யானை..விரட்டிய வனத்துறையினர்

thanthitv

பள்ளி சுற்றுச்சுவரை உடைத்த யானை.. விரட்டிய வனத்துறையினர் ஈரோடு தாளவாடி அருகே சிக்கஹள்ளி கிராமத்தில், பள்ளி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் ரோந்து வாகனம் மூலம் விரட்டினர். தினமும் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

#Sathyamangalam #TigerReserve #Thalavadi #Chikkahalli #WildElephant #ElephantInVillage #ElephantMovement #ForestDepartment #ErodeNews #WildlifeNews #TamilNaduNews #ViralVideo

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்