தமிழ்நாடு

மழை நீரை அப்புறப்படுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்

சென்னையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த முயன்ற தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பெய்த கனமழை காரணமாக புளியந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்த பகுதியில் உள்ள குடோனில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் 68 வயதான மோகன் மற்றும 48 வயதான ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மழை நீரை அகற்ற மோட்டாரை அவர்கள் இயக்கிய போது திடீரென மின்சாரம் இருவர் மீதும் பாய்ந்தது. இதில் 2 பேருமே சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை