தமிழ்நாடு

தேர்தல் 2024 - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய, சிறப்பு முகாம்களுக்கு நேரில் வந்தோ அல்லது 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்