Kallakurichi | TN Police | கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டி படுகொ*ல - வாலிபர் கைது.. ஷாக் பின்னணி
கள்ளக்குறிச்சி அருகே, வயலில் கம்பு பயிரை பாதுகாக்கச் சென்ற 65 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.