PM Modi | Putin | PM மோடி - புதின் முக்கிய சந்திப்பு.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை
PM மோடி - புதின் முக்கிய சந்திப்பு.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை
PM Modi | Putin | PM மோடி - புதின் முக்கிய சந்திப்பு.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை
கிர்கிஸ்தானில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு இருதரப்பு உறவுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை ரஷ்யா-உக்ரைன் போர் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை மேற்காசிய சூழல், கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக ஆலோசனை இருநாட்டு வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை