தமிழ்நாடு

சத்துணவு முட்டை கொள்முதல் தொடக்கம் - நாடு முழுவதும் முட்டை விலை உயர வாய்ப்பு

சத்துணவு திட்டத்திற்கு இன்று முதல் முட்டை கொள்முதல் செய்வதால் இந்திய முழுவதும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளதாக நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுதலைவர் டாக்டர் செல்வராஜ் அறிவித்துள்ளார்

தந்தி டிவி

சத்துணவு திட்டத்திற்கு இன்று முதல் முட்டை கொள்முதல் செய்வதால் இந்திய முழுவதும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளதாக நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுதலைவர் டாக்டர் செல்வராஜ் அறிவித்துள்ளார் ..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதிமன்ற அறிவுறுத்தல் படி தமிழக அரசும் உடனடியாக சத்துணவு திட்டத்தில் மீண்டும் முட்டை வழங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளார் .. ஆந்திராவிலும் சத்துணவுக்காக முட்டைகள் கொள்முதல் செய்து வருவதால் முட்டை விலை ஏறும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்