தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்த வாகனங்கள் அனைத்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM