தமிழ்நாடு

"கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு திமுக காரணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக, சூலூர் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக, சூலூர் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலின் ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்தில் போட்டியிட்டுள்ளதாகவும், இதுகுறித்து வைகோ தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு திமுக தலைவரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். 25 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக கூறி வருவதாகவும், 25 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்