தமிழ்நாடு

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துக்களை முடக்கிய ED

தந்தி டிவி

நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களில் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை, முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை சேகரித்து, ஷெல் நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அசையும் மற்றும் அசாயா சொத்துக்களை, தற்காலிகமாக அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Accident | TN Police | SSI மீது பைக்கில் மோதிய சிறுவன்.. கம்பி எண்ணும் தந்தை.. சென்னையில் அதிர்ச்சி

Real Estate | ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் விதிமீறல்..வெளியான அதிரடி உத்தரவு

முதல் மாநாடு.. அறிவித்தார் அண்ணாமலை

Rain Alert | உருவானது புதிய சிஸ்டம் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை அலர்ட்?

CM Vijay | TN Govt | TN Budget | காத்திருக்கும் தமிழகம்.. CM விஜய் அதிரடி மூவ் - பரபரக்கும் மீட்டிங்